இனி குனிந்து தண்ணீர் ஊற்ற வேண்டாம்.! புது டெக்னிக்.!

83பார்த்தது
மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பலரும் புதிது புதிதாக ஐடியாக்களை கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கோவில் அன்னதான மண்டபத்தில் ஒருவர் குனிந்து தண்ணீர் ஊற்றுவதற்கு பதிலாக, தண்ணீர் கேனில் பைப் ஒன்றை இணைத்து அதன் அடியில், குழாயில் ஒன்றை வைத்து தண்ணீரை நிரப்பி கொண்டு செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களின் இந்த புது முயற்சியை பலரும் பாராட்டி வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி