சிறுத்தையிடமிருந்து குட்டியை காப்பாற்றிய நாய் (வீடியோ)

57பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகரில் சனிக்கிழமை (ஜூலை 27) இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குடியிருப்புக்குள் சிறுத்தை ஒன்று வந்து, ஒரு வீட்டின் முன் இருந்த நாய்க்குட்டியை தாக்கியது. அப்போது நாய் தனது குட்டிகளைக் காப்பாற்ற சிறுத்தையுடன் சண்டையிட்டது. நாய் விடாமல் சண்டையிட்டதன் காரணமாக குட்டியை விட்டுவிட்டு சிறுத்தை ஓடிவிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தையை எதிர்த்து போராடிய நாயை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி