சிறுவனை கடித்து குதறிய நாய் (வீடியோ)

77பார்த்தது
தெருநாய்களிடம் மிகவும் கவனமாக இருக்கவும். குறிப்பாக குழந்தைகளை தாக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் உள்ள சூரத் நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தெருநாய் ஒன்று வீட்டில் இருந்த சிறுவனைத் தாக்கியது. சிறுவனை கீழே தூக்கி எறிந்து சரமாரியாக கடித்தது. சிறுவனின் தந்தை வந்ததும் நாய் ஓடி விட்டது. பெற்றோர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி