பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் பிரச்சனை வருமா?

60பார்த்தது
பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் பிரச்சனை வருமா?
முக்கனிகளுள் ஒன்றாகக் கருதப்படும் பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் சுளைகள் சுவையாகவும் கண்ணைக் கவரும் வண்ணத்திலும் இருக்கும். பலாப்பழம் சுவையில் மட்டுமல்ல, அதில் அடங்கியுள்ள மருத்துவக் குணத்திலும் சிறப்புமிக்கது. ஆனால் பலாப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுவலி வரும். ஒருவேளை ருசிக்காக அதிகமாக சாப்பிட்டுவிட்டீர்களென்றால், அரை மணி நேரம் கழித்து ஒரு கப் பால் குடித்துவிடுங்கள்.

தொடர்புடைய செய்தி