தனித்து போட்டியிட திமுக-விற்கு துணிவு உள்ளதா?

1068பார்த்தது
தனித்து போட்டியிட திமுக-விற்கு துணிவு உள்ளதா?
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆர்.எஸ். பாரதி பிதற்றிக்கொண்டிருக்கிறார் என அவரை கடுமையாக சாடிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவருக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில் 2014 பாராளுமன்றத் தேர்தலிலும், 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தனித்து போட்டியிட்டு வென்றது. அதே போல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கோ, அதன் தலைவர் ஸ்டாலினுக்கோ, ஆர்.எஸ். பாரதிக்கோ துணிவு உள்ளதா என கூறியுள்ளார். மேலும் மீதி உள்ள 29 மாதங்களில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி