AI மூலம் மூளைக் கட்டிகள் அகற்றி மருத்துவர்கள் சாதனை

84பார்த்தது
AI மூலம் மூளைக் கட்டிகள் அகற்றி மருத்துவர்கள் சாதனை
நாட்டிலேயே முதன்முறையாக AI மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) மூலம் மூளைக் கட்டிகளை அகற்றி கிம்மின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதுவரை 18 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளன. பழைய முறையில் அறுவை சிகிச்சை செய்ய குறைந்தது 4-5 மணி நேரம் ஆகும் நிலையில் புதிய முறையில் ஒரு மணி நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்து விடும் என கூறுகின்றனர். இதனால், நோயாளி விரைவில் குணமடைவது மட்டுமின்றி, செலவும் குறையும் என கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி