உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது - எச்சரித்த டிரம்ப்

83பார்த்தது
உலகப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது - எச்சரித்த டிரம்ப்
ஈரான் ராணுவம், ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு உதவியாக பிரிட்டன் விமானப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் - ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி