நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு

20563பார்த்தது
நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு
நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிடைத்த தகவலின்படி, பைக்கில் இரண்டு ஆசாமிகள் வந்துள்ளனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அதிகாலை 4.55 மணியளவில் நடந்துள்ளது. சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில் சல்மான் கானுக்கு பல கொலை மிரட்டல்கள் வந்துள்ள நிலையில், திட்டமிட்டு இந்த அச்சுறுத்தல் நிகழ்த்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி