மருத்துவர்கள் போராட்டம் - அமைச்சர் மா.சு., பேச்சுவார்த்தை

81பார்த்தது
மருத்துவர்கள் போராட்டம் - அமைச்சர் மா.சு., பேச்சுவார்த்தை
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி, கத்தியால் குத்தப்பட்டார். இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் அமைச்சர் மா. சுப்ரமணியன் மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்ட தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என இளைஞர் விக்னேஷ், குற்றம்சாட்டிய நிலையில், வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியைக் எடுத்து வந்து மருத்துவரைக் குத்தியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி