ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கும் உரிமைத் தொகை

70பார்த்தது
ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கும் உரிமைத் தொகை
வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் . ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சிபணிகளை தொடக்கி வைத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் . ராமச்சந்திரன் பேசுகையில்,”முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி