உடல் ஆரோக்கியத்திற்கு மருந்தாகும் ரவா உப்புமா

79பார்த்தது
உடல் ஆரோக்கியத்திற்கு மருந்தாகும் ரவா உப்புமா
உடல் எலும்புகளுக்கும் நரம்பு மண்டலத்துக்கும் நன்மை செய்யக்கூடியது ரவா உப்புமா. ரவை, எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து, அது ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்க உதவுகிறது. ரவை, இதய நலத்துக்கும் நன்மை செய்யும். இது ரத்த ஓட்டத்தை சீராக்க உதவுவதோடு ரத்தச்சோகை வராமலும் தடுக்கும். அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் சற்று அதிகமாகவும், குறைந்த உடல் உழைப்பு உள்ளவர்கள் அளவாகவும் சாப்பிட வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி