திடீரென 2,000 பேரை பணி நீக்கம் செய்த நிறுவனம்

58பார்த்தது
திடீரென 2,000 பேரை பணி நீக்கம் செய்த நிறுவனம்
தனியார் நிறுவனம் ஒன்று முன் அறிவிப்பின்றி ஒரே இமெயில் மூலம் 2,000 பேரை பணிநீக்கம் செய்த சம்பவம் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Focus Edumatics என்ற ஆன்லைன் கல்வி நிறுவனம் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு நிறுவனத்தை உடனடியாக மூடுவதாக பணியாளர்களுக்கு இமெயில் மூலம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், தங்களது ஊதியம் மற்றும் எதிர்காலம் குறித்து அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி