பிப்ரவரி முதல் ஜாக்டோ ஜியோ போராட்டம்

82பார்த்தது
பிப்ரவரி முதல் ஜாக்டோ ஜியோ போராட்டம்
பிப்ரவரி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பு பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்த உள்ளது. சென்னையில் இன்று (ஜன.27) ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி முதல் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி