அல்லு அர்ஜுன் நடித்த "புஷ்பா 2 தி ரூல்" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. பான் இந்தியா திரைப்படமாக வெளியான இத்திரைப்படம் வெளியான 32 நாட்களில் ரூ.1831 கோடியை வசூல் செய்தது.இந்நிலையில், இப்படம் வரும் ஜன.30 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரைப்படத்தின் நேர அளவு 3 மணி நேரம் 44 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.