டங்ஸ்டன் ரத்துக்கும் திமுகவுக்கு சம்பந்தமில்லை: எல்.முருகன்

71பார்த்தது
டங்ஸ்டன் ரத்துக்கும் திமுகவுக்கு சம்பந்தமில்லை: எல்.முருகன்
டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலையும், 2024 மதுரை பாஜக MP வேட்பாளர் பேராசிரியர் சீனிவாசன் மட்டுமே முக்கிய காரணம் என்றும் தெரிவித்துள்ளார். டங்ஸ்டன் விவகாரத்தில் மேலூர் மக்களை முதல்வர் ஸ்டாலின் முட்டாளாக்கியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி