‘சினிமாவுக்கு மட்டும் இந்தி வேண்டுமா?’ - தமிழக அரசியல் தலைவர்களுக்கு கேள்வி

59பார்த்தது
‘சினிமாவுக்கு மட்டும் இந்தி வேண்டுமா?’ - தமிழக அரசியல் தலைவர்களுக்கு கேள்வி
ஆந்திரா: ஜனசேனா கட்சி உருவானதன் 12வது ஆண்டு விழா நேற்று (மார்ச் 14) நடைபெற்றது. அப்போது பேசிய நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாண், “தமிழகத்தில் உருவாகும் திரைப்படத்தை இந்தியில் டப்பிங் செய்து கிடைக்கும் பணத்தை விரும்பும் தமிழக அரசியல்வாதிகள், ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். பவன் கல்யாணின் இந்த கேள்வி, தமிழக மக்கள், அரசியல்வாதிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி