நள்ளிரவில் அடிக்கடி முழிப்பு வருதா? காரணம் இதுதான்

577பார்த்தது
நள்ளிரவில் அடிக்கடி முழிப்பு வருதா? காரணம் இதுதான்
* பகல் நேரத்தில் நீங்கள் அடிக்கடி குடிக்கும் டீ, காஃபி உங்கள் இரவு நேரத்தை சுறுசுறுப்பாக்கி தூக்கத்தை கெடுக்கிறது.
* இரவு நேரத்தில் அதிகப்படியான கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் தூங்கும் போது சுவாசப்பாதையில் அழுத்தம் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.
* இரவு தாமதமாக சாப்பிடுவதால் தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது.
* இரவில் பிரட், பாஸ்தா போன்ற உணவுகளை சாப்பிடுவதாலும் செரிமானம் பாதித்து தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்தி