கீரிகள் ஏன் பாம்பு கடிகளுக்கு சாவது இல்லை தெரியுமா.?

585பார்த்தது
கீரிகள் ஏன் பாம்பு கடிகளுக்கு சாவது இல்லை தெரியுமா.?
இயற்கையாகவே கீரிக்கும், பாம்புகளுக்கும் பகையுணர்வு இருக்கும். பாம்புகளை விட கீரிகள் வேகமானவை. கீரியின் கூர்மையான பற்கள் பாம்பின் தலைப்பகுதியை பலமாக தாக்குகிறது. கீரிக்கும் பாம்புக்கும் இடையிலான சண்டையில் கீரியே அதிக முறை வெற்றி பெறுகிறது. கீரியின் உடலில் காணப்படும் அசிடைல்கொலின் பாம்பின் விஷத்தில் இருக்கும் நியூரோடாக்சினில் உடலில் ஏறாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் கீரிப்பிள்ளைகள் பாம்பு கடிகளுக்கு சாவதில்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி