இந்தியாவின் மிகப்பெரிய பள்ளத்தாக்கு எது தெரியுமா?

58பார்த்தது
ஆயிரம் வருடங்களாக நதியின் ஓட்டத்தால் நிலத்தில் அரிப்பு ஏற்பட்டு உருவாகும் இடமே பள்ளத்தாக்கு(Canyon) எனப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பள்ளத்தாக்கு ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. கடப்பா மாவட்டத்தில் உள்ள கந்திக்கோட்டா தான் இந்தியாவின் மிகப்பெரிய பள்ளத்தாக்காக அறியப்படுகிறது. பெண்ணாறு நதியால் இந்த பள்ளத்தாக்கு உருவாகியுள்ளது. இது ‘Grand Canyon of India’ என அழைக்கப்படுகிறது. 

நன்றி: Dreamea Tamil

தொடர்புடைய செய்தி