மக்கள் தொகையை விட சைக்கிள் அதிகம் உள்ள நாடு எது தெரியுமா?

84பார்த்தது
மக்கள் தொகையை விட சைக்கிள் அதிகம் உள்ள நாடு எது தெரியுமா?
நெதர்லாந்து நாட்டில் மக்கள் தொகையை விட அதிக சைக்கிள் இருக்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் அனைவருமே சைக்கிள் பிரியர்கள். 15 வயதுக்கு மேற்பட்ட 8 மக்களில் 7 பேர் சைக்கிள் வைத்திருக்கிறார்கள். அந்த நாட்டு மக்கள் வாரத்தில் சராசரியாக 76 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுகின்றனர். 70% மக்கள் போக்குவரத்திற்கு சைக்கிளையே பயன்படுத்துகின்றனர். அரசு அதிகாரிகள் கூட கோட் சூட் அணிந்து சைக்கிளில் செல்வதை காண முடியும். சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிப்பதற்கு அந்த நாட்டின் சாலைகளின் இருபுறமும் சைக்கிள் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி