காலத்தால் அழியாத கலைஞர் கருணாநிதியின் சினிமா

68பார்த்தது
காலத்தால் அழியாத கலைஞர் கருணாநிதியின் சினிமா
தமிழ்நாட்டில் சினிமாவையும், அரசியலையும் பிரித்தே பார்க்க முடியாது. திரைத்துறையை சேர்ந்தவர்கள் பலரை முதல்வர் சிம்மாசனத்தில் மக்கள் அமர வைத்துள்ளனர். சினிமாவின் உண்மையான சக்தியைக் கண்டறிந்து அதனை முழுமையாக பயன்படுத்தியவர் என்றால் அது கருணாநிதி தான். தமிழ் மொழியின் மீது அதிகம் பற்று கொண்டிருந்த அவர் ராஜகுமாரி, பராசக்தி, மனோகரா போன்ற படங்களில் எழுதிய வசனங்கள் காலத்தால் அழியாதவை. கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என சினிமாத் துறையில் தனது சீரிய எழுத்துகளால் கர்ஜித்தவர் கருணாநிதி.

தொடர்புடைய செய்தி