செல்போனை எப்போது சார்ஜ் செய்யணும் தெரியுமா?

51பார்த்தது
செல்போனை எப்போது சார்ஜ் செய்யணும் தெரியுமா?
செல்போனில் பேட்டரி சிறிது குறைந்தாலும், மீண்டும் மீண்டும் சார்ஜரில் இணைப்பதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு செய்வது சரியா? இல்லை என்பதே பதில். உங்கள் செல்போனின் பேட்டரியின் ஆரோக்கியத்தை பராமரிக்க சிறந்த வழி, அதை 20%-ல் சார்ஜரில் இணைத்து 80-90% வரை சார்ஜ் செய்வதாகும். உங்கள் மொபைலை நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம் என நீங்கள் திட்டமிட்டால், பாதி சார்ஜ் செய்வதே சிறந்த வழி. பேட்டரியைப் பாதுகாப்பாக வைத்திருக்க 50% சார்ஜ் செய்ய ஆப்பிள் நிறுவனம் பரிந்துரைக்கிறது.

தொடர்புடைய செய்தி