எல்லை பாதுகாப்பு படை (BSF)- 275 காலிப்பணியிடங்கள்

84பார்த்தது
எல்லை பாதுகாப்பு படை (BSF)- 275 காலிப்பணியிடங்கள்
எல்லை பாதுகாப்பு படை (BSF) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Constable (General Duty) Sports Quota
* காலியிடங்கள்: 275
* கல்வி தகுதி: 10th
* வயது வரம்பு: 18 வயது முதல் 23 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* தேர்வு செய்யும் முறை: Physical Standard Test and Detailed Medical Examination
* கடைசி தேதி: 30.12.2024
* மேலும் விவரங்களுக்கு: https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/fc25c839-a58f-11ef-b2ca-0aa42669a577.pdf?rel=2024120102

தொடர்புடைய செய்தி