பம்பரம் விளையாட்டில் இருக்கும் அறிவியல் தெரியுமா?

78பார்த்தது
பம்பரம் விளையாட்டில் இருக்கும் அறிவியல் தெரியுமா?
நாம் சிறுவயதில் நிறைய விளையாட்டுகளை விளையாடி இருப்போம் ஆனால் அதில் நாம் விளையாடிய பொருட்களிலேயே அதிக அறிவியலை கொண்டது பம்பரம் தான். கயிற்றின் நீளம், வீசும் வேகம், பம்பரத்தின் தலை பகுதி அதன் எடை, சுழலும் அச்சு, நிலம் தன்மை என எல்லாம் பொருத்து தான் பம்பரம் சுற்றும். அதில், நேரமும் மாறுபடும். இதை நாம் சிறுவயதிலேயே கணித்து விளையாடி இருக்கிறோம். இதை தான் வெளிநாட்டில் இயற்பியல் பாடமாக குழந்தைகளுக்கு புரியவைக்க முயற்சிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி