நடிகர் கவுண்டமணியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

593பார்த்தது
நடிகர் கவுண்டமணியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் கவுண்டமணி திரையில் மட்டுமில்லாமல் நேரிலுமே யார் என்னவென்று பார்க்காமல் தனது கவுண்ட்டர்களால் அதகளம் செய்துவிடுவார், அந்தளவுக்கு துணிச்சலும், நகைச்சுவை உணர்வும் கொண்டவர். அவர் இன்று (மே 25) தனது 85ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். கவுண்டமணிக்கு பல ஏக்கர் அளவில் நிலங்கள் இருப்பதோடு சென்னையிலும், சொந்த ஊரிலும் பிரமாண்ட வீடுகளும் உள்ளது. அவரின் சொத்து மதிப்பு ரூ. 70 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி