3-வது நாளாக தங்கம் விலை குறைவு

83பார்த்தது
3-வது நாளாக தங்கம் விலை குறைவு
3-வது நாளாக தங்கம் விலை இன்றும் (மே 25) குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.760 குறைந்து, ரூ.52,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.95 குறைந்து ரூ.6,555 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.96-க்கும், 8 கிராம் ரூ.768-க்கும் விற்பனை ஆகிறது. சமீபத்தில் ரூ.55,000-ஐ கடந்து விற்பனையான நிலையில், கடந்த மூன்று நாட்களாக விலை சுமார் ரூ.2,400 வரை குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி