நக்கல் மன்னன் கவுண்டமணி பிறந்தநாள்

579பார்த்தது
நக்கல் மன்னன் கவுண்டமணி பிறந்தநாள்
காமெடியில் எந்த தயவும், தயக்கமும் இல்லாமல் யாராக இருந்தாலும் துணிச்சலாக நக்கல், நய்யாண்டி செய்யும் காமெடியனாக தன்னை வெளிக்காட்டியவர் கவுண்டமணி. காமெடி கிங், நக்கல் மன்னன் போன்ற பட்டப்பெயர்கள் இவருக்கு உண்டு. தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள கவுண்டமணி ஆன் ஸ்கிரீனிலும் சரி, ஆஃப் ஸ்கிரீனிலும் சரி ஹீரோக்களை தனது கலாய்ப்பு பேச்சால் தெறித்து ஓட வைத்துள்ளார். அவர் இன்று தனது 85வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.