எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன தெரியுமா?

84பார்த்தது
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன தெரியுமா?
எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான சிகரமாகும். இந்த மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 8,848 மீட்டர் உயரத்தில் உள்ளது. டென்சிங் நார்கே மற்றும் சர் எட்மண்ட் ஹிலாரி ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தில் முதலில் ஏறினார்கள். சீனா மற்றும் நேபாள எல்லையில் அமைந்துள்ள இந்த சிகரம் திபெத்தில் 'சோமோலுங்மா' என்றும் நேபாளில் 'சாகர்மாதா' என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி