ஹரித்வாரில் குப்பைகள் நிறைந்த கங்கை நதி (வீடியோ)

65பார்த்தது
ஹரித்வாரில் உள்ள கங்கை நதி குப்பை கிடங்காக மாறிய வீடியோ வைரலாகி வருகிறது. புத்த பூர்ணிமாவையொட்டி, கங்கையில் புனித நீராடவும், வழிபடவும் திரண்ட பக்தர்கள் அங்கு பிளாஸ்டிக் கவர்கள், பூஜை உபகரணங்கள், அப்புறப்படுத்திய துணிகளை வீசிச் சென்றனர். இதனால், அப்பகுதி கழிவுகளால் நிரம்பி வழிந்தது. இருப்பினும் சில பக்தர்கள் ஆற்றில் நீராடுவது தொடர்கிறது. இது தொடர்பான வீடியோ 'எக்ஸ்' தளத்தில் வெளியானதையடுத்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you