மனித மலத்தை ரூ. 1 கோடிக்கு வாங்கும் நிறுவனம்

14569பார்த்தது
மனித மலத்தை ரூ. 1 கோடிக்கு வாங்கும் நிறுவனம்
நீங்கள் இளமையான நபராக இருந்து, உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாகப் பராமரித்து, நல்ல மன ஆரோக்கியத்துடன் இருந்தால், உங்கள் மலத்தை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த ஹ்யூமன் மைக்ரோப்ஸ் நிறுவனம். ஒரு முறை வாங்க USD 500 (ரூ. 41,000) தருகிறார்களாம். நீங்கள் தினசரி மலத்தைக் கொடுக்க தயார் என்றால் ஆண்டுக்கு சுமார் $180,000 (ரூ. 1 கோடியே 40 லட்சம்) தர ரெடியாக இருக்கிறார்கள். இந்த மனித மலத்தை முறையாக ப்ராசஸ் செய்து அதனை வயிற்று பிரச்சனை உள்ள மனிதர்கள் உடலில் செலுத்தினால் அது குணமடையும் என இந்த நிறுவனம் கூறுகிறது.

தொடர்புடைய செய்தி