பூ கட்டத் தெரியுமா? அப்போ அதையே பிஸினஸா பண்ணுங்க..!

532பார்த்தது
பூ கட்டத் தெரியுமா? அப்போ அதையே பிஸினஸா பண்ணுங்க..!
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் தரும் ஒரு தொழில் தான் பூக்கட்டும் தொழில். மார்க்கெட்டுக்குச் சென்று பூக்களை மொத்த விலையில் வாங்கி வந்து அதை மாலைகளாக கட்டி கோயில்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்யலாம். இது நல்ல லாபத்தை கொடுக்கும் மற்றும் சிறந்த பொழுதுபோக்காகவும் இருக்கும். தினமும் செய்ய முடியாதவர்கள் முகூர்த்த தினங்களுக்கு மட்டும் செய்யலாம். குறைந்தது ரூ.500 முதல் ரூ.800 வரை லாபம் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்தி