தவெக மாநாட்டை நடத்த காவல்துறை அனுமதி

75பார்த்தது
தவெக மாநாட்டை நடத்த காவல்துறை அனுமதி
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டை அக்டோபர் 27ஆம் தேதி நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது. விக்கிரவாண்டி காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் இது தொடர்பான உத்தரவை அதிகாரபூர்வமாக பிறப்பித்துள்ளார். ஏற்கனவே விதிக்கப்பட்ட 33 நிபந்தனைகளில் 17-ஐ கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தவெக முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி