இந்தியாவில் எவ்வளவு உணவு வீணடிக்கப்படுகிறது தெரியுமா?

55பார்த்தது
இந்தியாவில் எவ்வளவு உணவு வீணடிக்கப்படுகிறது தெரியுமா?
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 7.4 கோடி டன் உணவு வீணடிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் இது 22% ஆகும். இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் தனிநபர் ஆண்டு ஒன்றுக்கு 50 கிலோ உணவை வீணடிக்கிறார். இருப்பினும், தெற்கு ஆசிய நாடுகளை ஒப்பிடும் பொழுது இது குறைந்த அளவே ஆகும். நேபாளத்தில் தனி நபர் ஆண்டுக்கு 79 கிலோவும், இலங்கையில் 76 கிலோவும், பாகிஸ்தானில் 74 கிலோவும், வங்கதேசத்தில் 65 கிலோவும் வீணடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி