யானைகள் மனித சமுதாயத்திற்கு எவ்வாறு உதவுகின்றன தெரியுமா.?

85பார்த்தது
யானைகள் மனித சமுதாயத்திற்கு எவ்வாறு உதவுகின்றன தெரியுமா.?
யானைகள் சராசரியாக 25 சதுர கி.மீ பரப்புள்ள காட்டை ஒரு நாளைக்குள் கடக்கும். யானைகள் உண்ட பழங்களின் விதைகள் வயிற்றில் தங்கி, சாணம் வழியாக வெளியே வரும் போது வீரியமிக்க விதைகளாக மாறி அதிக அளவில் முளைக்கின்றன. இதனால் மரங்கள் பரவலாக வளர்கின்றன. பல்லாயிரக்கணக்கான பரப்பளவு கொண்ட காடுகளை உருவாக்கியதில் யானைகளின் பங்கு அளப்பரியது. காடுகள் இருப்பதால்தான் மனிதர்களுக்கு சுத்தமான நீரும், தூய்மையான காற்றும் கிடைக்கிறது.

தொடர்புடைய செய்தி