ஆண்டுக்கு வெறும் 59 ரூபாயில் PhonePe நிறுவனம் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. PhonePe காப்பீட்டுத் திட்டம் மலேரியா, டெங்கு காய்ச்சலுக்கு என்றே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம். இதுதவிர கொசு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இந்த காப்பீடு பொருந்தும். இது டயர்-2, டயர்-3 நகரங்களில் வசிப்பவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.