உணவு உண்ணும் முறைகள் பற்றி தெரியுமா?

72பார்த்தது
உணவு உண்ணும் முறைகள் பற்றி தெரியுமா?
எந்த இலையிலும், இலையின் பின்புறத்தில் உணவை வைத்துச் சாப்பிடக்கூடாது. (தாமரை இலைதவிர). இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. வெண்கலப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட இளநீரைக் குடிக்கக்கூடாது. பசுவின் பாலைவிடத் தூய்மையான உணவு எதுவும் கிடையாது. வாய்க்கு சென்ற அன்னத்தின் மிகுதியையும், பல்லினால் கடித்து கீழே வைக்கப்பட்டவைகளையும் மறுபடி சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.

தொடர்புடைய செய்தி