BREAKING: NDA கட்சி தலைவராக மோடி தேர்வு

66பார்த்தது
BREAKING: NDA கட்சி தலைவராக மோடி தேர்வு
டெல்லியில் உள்ள பார்லிமென்ட் சென்ட்ரலில் நடந்த என்டிஏ ஏபிஎல்ஏ கூட்டத்தில், என்டிஏ கட்சி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். ராஜ்நாத் சிங் பெயரை முன்மொழிய, அனைத்து எம்.பி.க்களும் ஒருமனதாக மோடியை ஆதரித்தனர். பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோருவார்கள். மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாததால், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆதரவுடன் மோடி கூட்டணி ஆட்சி அமைக்கிறார்.

தொடர்புடைய செய்தி