மோடி நாட்டுக்கு உத்வேகம்: பவன் கல்யாண்

63பார்த்தது
டெல்லியில் உள்ள பார்லிமென்ட் சென்ட்ரலில் இன்று (ஜுன் 7) நடந்த என்டிஏ ஏபிஎல்ஏ கூட்டத்தில், என்டிஏ கட்சி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஜனசேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நரேந்திர மோடி நாட்டுக்கு உத்வேகம் அளிப்பவர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடி ஒரு உத்வேகமாக இருந்தார். மோடி ஒட்டுமொத்த நாட்டிற்கும் உத்வேகம் அளித்தவர். மோடி பிரதமராக இருக்கும் வரை எந்த நாட்டிற்கும் இந்தியா தலைவணங்காது.
மோடியின் தலைமையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி