தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்காலம் உள்ளது

53பார்த்தது
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்காலம் உள்ளது
தமிழ்நாட்டில் வெற்றி கிட்டாவிட்டாலும் வாக்கு விழுக்காடு அதிகரித்துள்ளது என மோடி கூறியுள்ளார். NDA கூட்டணி சரியான பாதையில் செல்வதற்கு தமிழ்நாட்டில் கிடைத்த வாக்கு விழுக்காடு ஒரு உதாரணம் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் நல்ல எதிர்காலம் இருக்கும் எனத் தெரிகிறது என NDA எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி