“உனக்கு அறிவு இருக்கா?” - செய்தியாளரிடம் எகிறிய ஜீவா

74பார்த்தது
தேனி மாவட்டத்தில் இன்று (செப்.1) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஜீவா கலந்துகொண்டார். அப்போது, அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ஜீவா பதிலளித்துள்ளார். தொடர்ந்து, அவரிடம் பாலியல் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதனால், அப்செட்டான ஜீவா, ‘உனக்கு அறிவு இருக்கா?’ என கேட்டதாக தெரிகிறது. இதனால், அந்த செய்தியாளர் நடிகர் ஜீவாவிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

நன்றி: News Tamil 24x7

தொடர்புடைய செய்தி