உங்ககிட்ட ஐபோன் இருக்கா? இந்த தப்பை செய்யாதீங்க!

54பார்த்தது
உங்ககிட்ட ஐபோன் இருக்கா? இந்த தப்பை செய்யாதீங்க!
iPhone பயனர்கள் தங்கள் சாதனத்தில் இரண்டு மேற்கோள் குறிகளுடன் (“”::) மற்றும் கோலன் எனப்படும் இரு புள்ளிகளைக் கொண்ட எழுத்தை தட்டச்சு செய்தால், போனில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். (""::)) என்பது ஸ்பிரிங்போர்டு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த எழுத்துக்களை டைப் செய்தால் போன் செயலிழந்துவிடுகிறது. இந்த ஆராய்ச்சியில், தங்களுடைய ஐபோனின் செட்டிங்ஸ் பிரிவில் டைப் செய்தபோதும், ஐபோன் செயலிழந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி