ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்

61பார்த்தது
ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை சேர்ந்த ராஜதுரை - கிருஷ்ணவேணி தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான கிருஷ்ணவேணிக்கு நேற்றிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில் அதிலேயே குழந்தை பிறக்கும் சூழல் உருவானது. தொடர்ந்து சாதுர்யமாக செயல்பட்டு வாகனத்தில் இருந்த ஊழியர்களே பிரசவம் பார்த்ததையடுத்து இரட்டை பெண் குழந்தைகளை அப்பெண் பெற்றெடுத்தார்.

தொடர்புடைய செய்தி