ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க தினமும் இரவில் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கலாம். இதனால், ரத்த சர்க்கரை அளவை கடுப்படுத்தி இன்சுலின் சென்சிடிவிடியை மேம்படுத்தும். சீரக தண்ணீர், வெந்தய தண்ணீர் குடிப்பதால் அதில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானம் ஆவதை மெதுவாக்கி உடலில் க்ளூகோஸ் அளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. ஓம தண்ணீரில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கும்.