இந்த காய்கறி, பழங்களை கழுவாமல் சாப்பிடாதீங்க!

70பார்த்தது
இந்த காய்கறி, பழங்களை கழுவாமல் சாப்பிடாதீங்க!
கீரை, முட்டைகோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள் சத்தானது என்றாலும். இவற்றில் ஈக் கோலி சால்மோ நிலா ஹிஸ்டரியை போன்ற பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே, இவற்றை ஒழுங்காக கழுவாமல் சமைத்தால் ஃபுட் பாய்சன் ஆகும். தக்காளி, ஆப்பிள், பெரிக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றில் பாக்டீரியா இருக்கும் எனவே இதனை கழுவி சாப்பிட வேண்டும். ஸ்ட்ராபெரிகள், ப்ளூபெர்ரிகள், ராஸ்பெரிகள் போன்றவற்றில் பூச்சிக்கொல்லிகள் பாக்டீரியாக்கள் இருக்கும் அவற்றை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும். உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி ஆகியவற்றிலும் பாக்டீரியாக்கள் இருக்கும் அத்தனையும் கழுவிய சாப்பிட வேண்டும். கொத்தமல்லி, துளசி போன்றவற்றையும் நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி