மது அருந்திய பின் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்

59பார்த்தது
மது அருந்திய பின் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்
மது அருந்தும் போதும், அருந்திய பின்னரும் சில உணவுகளை எடுத்துக் கொள்ளவே கூடாது. இயல்பாகவே பர்கர் என்பது அதிக கலோரிகள் கொண்ட ஓர் உணவு. அதனால் மருந்து அருந்திய பின்னர் பர்கர் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. மது அருந்தும்போது நிறைய பேர் அசைவ உணவுகளையும் முட்டையையுமே அதிகமாக சாப்பிடுகிறார்கள். இந்த வகையான உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இவை வயிற்றினைத் தொந்தரவுக்கு உட்படுத்துவதோடு பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். மது குடித்த பிறகு பால் பொருட்களை சாப்பிட்டால் செரிமான அமைப்பில் பிரச்சினை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி