இதய ஆரோக்கியத்திற்கு இதையெல்லாம் செய்ங்க.!

60பார்த்தது
இதய ஆரோக்கியத்திற்கு இதையெல்லாம் செய்ங்க.!
இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு மது புகைப்பழக்கம் ஆகிய இரண்டிலிருந்தும் விலகி இருப்பது அவசியம். குறைந்தது 7-8 மணி நேரம் நிம்மதியான தூக்கம் வேண்டும். 30 நிமிடங்களாவது தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது வேகமாக நடக்க வேண்டும். உடல் எடையை குறைத்தல், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருத்தல் ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது, துரித உணவுகளை உண்பதை அறவே கைவிடுதல் வேண்டும்.

தொடர்புடைய செய்தி