பிரச்சாரம் முடிந்ததும் ரெஸ்ட் மோடில் அரசியல் புள்ளிகள்

58பார்த்தது
பிரச்சாரம் முடிந்ததும் ரெஸ்ட் மோடில் அரசியல் புள்ளிகள்
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 17) மாலை 6 மணிக்கு பிரச்சாரம் முடிந்ததும் அரசியல் புள்ளிகள் முழு ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காக ஊட்டி கொடைக்கானல் உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களில் உள்ள ஹோட்டல்கள் புக் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரச்சாரம் முடிந்ததும் குடும்பத்துடன் அரசியல் பிரபலங்கள் பல கோடை வாசஸ்தலங்களில் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசியல்வாதிகளின் பிஏக்களும் இதில் அடக்கம். எனவே நாளை முதல் கோடை வாசஸ்தலங்களில் பல அரசியல் பிரபலங்களை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி