'இது வெறும் டிரைலர் தான்' - மம்தா பானர்ஜி

80பார்த்தது
'இது வெறும் டிரைலர் தான்' - மம்தா பானர்ஜி
அசாம் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “என் வாழ்நாளில் இப்படி ஒரு ஆபத்தான தேர்தலை பார்த்தது இல்லை. அசாம் மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில், 126 தொகுதிகளிலும் எனது கட்சி போட்டியிடும். இது வெறும் டிரைலர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை” என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி