அனைத்து தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடிப்போம் - அகிலேஷ் யாதவ்

85பார்த்தது
அனைத்து தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடிப்போம் - அகிலேஷ் யாதவ்
உத்தர பிரதேசம் பிஜ்னோர் பகுதியில் இன்று (ஏப்ரல் 17) சமாஜ்வாதி கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “கூட்டணியில் வரவேண்டும் என்பதற்காக காங்கிரஸுக்கு 17 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடிப்போம் என்று நம்புகிறேன். மக்களும், அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றத் துடிப்பவர்களை தோற்கடிக்கச் செய்வீர்கள் என நான் நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி