”ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கம் திமுக” - கனிமொழி

57பார்த்தது
”ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கம் திமுக” - கனிமொழி
ஆம்ஸ்ட்ராங் படு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்ந்து பல்வேறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பல அரசியல் பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், திமுக அரசுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து கனிமொழி எம்பி கூறுகையில், “ஒடுக்கப்பட்ட மக்களுடன் தொடர்ந்து போராடி வரும் இயக்கம் திமுக. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி